
இன்று
(12.10.2015) மாலை நம்பெருமாளை சேவிக்க சென்று சுமார் ஒன்னரை மணி நேரம்
கையங்க்ரியம் செய்தேன் .. வருகின்ற சேவார்திகளை நகருங்க என்று வரிசை
படுத்தும் வேலை !! அரங்கன் முன் நின்று இந்த பணி செய்வது என்றுமே மனதிற்கு
இனியதே !! நம்பெருமாள் மூலஸ்தானம் சம்ப்ரோக்ஷனைக்காக பாலாலயம் ஆகி இருக்கிற படியால் ..தற்போது யாக சாலையில் இருக்கிறார்!! நம்பெருமாள் உபயநாச்சிமார்கள் ..மற்றும் மிக மிக முக்கியமாக “திருவரங்க மாளிகையார்” என்கிற இன்னொரு உத்சவருடன் சேவை...